Contact us : tngovernmentjobs@gmail.com

Thursday, July 25, 2013

July 25, 2013 2013-12-27T05:36:19Z

IFAD, PTSLP, Chennai - Recruitment of Consultants

By
===CLICK to Share in Whatsapp===

International Fund for Agricultural Development
assisted
Post Tsunami Sustainable Livelihoods Programme,
100, Anna Salai, Guindy, Chennai 600 032. Tel 044-22200008

Advt No.463/A3/PTSLP/2008
Advt date 19.07.2013

Last date 07.08.2013

Post : 


  • Resource Person / Consultant
Notification http://epaper.newindianexpress.com/c/1393522

2 comments:

  1. i m a psychology qualified person in my 62 years of age...resident oa tuticorin and a retire govt officer..i wish to know and join in your activities of PTSLP...Pl let me know the ways and means..
    by...sambathkumar...cell 7339078292

    ReplyDelete
  2. அனுப்புநர்
    லுயிஸ் தெராசா
    சமுதாய வளர்ச்சி
    அலுவலர்
    புதித மீனவ முன்னேற்ற
    சங்கம் கட்டுமாவடி.
    பெறுநர்
    தலமை அலுவலர்
    அவர்கள்
    சென்னை


    ஐயா வணக்கம்,
    நான் 19பிப்ரவரி2019 அன்றிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கட்டுமாவடி புதித மீனவ முன்னேற்ற சங்கம் கிளையில் வளர்ச்சி அலுவலர்ராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். நான் கர்ப்பிணி என்பாதால் 15ஏப்ரல் முதல் 15மே
    வரை முறைபடி விடுப்பு எடுத்திருந்தேன். அப்போது கொரனா காலம் என்பதால் 10மே அன்றிலிருந்து அரசு ஊரடங்கு அறிவித்து விட்டது .பின்பு நான் என்னுடைய விடுப்பு காலம் முடிந்த போதும் ஊரடங்கால் அலுவலகம் செல்ல முடியவில்லை.இதனால் மீண்டும் பணியில் சேர கடிதம் எழுத முடியாத சூழலில் இருந்த போதும்
    அனைவரும் செய்த பணியினை எங்கள் அலுவளக குழு மூலம் பணியினை தொடர்ந்தேன்.
    பின் கொரனா காலம் முடிந்த பின்பு அனைவரும் ஒன்றாக பணியினை தொடர்ந்தோம் .
    அனைவருக்கும் இரண்டு மாத ஊதியம் வழங்கிய நிர்வாகம் எனக்கு மட்டும் மூன்று நாள் ஊதியத்தை 990 வழங்கியது இதனை கண்டதும் கர்ப்பம் காலத்திலும் பணி செய்த நான் முறைபடி CEO திரு சரவணன் அவர்களிடம் கேட்ட போது தர மறுத்து விட்டு என்னை பணிக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார் இதனால் மனமுடைந்து விட்டேன்
    உடனே இதனை கவனத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    இப்படிக்கு

    லுயிஸ் தெரசா.ஆ

    ReplyDelete

Blog Archive